இந்திய வரலாற்றில் நீண்டகாலம் பதவி வகித்த அரசுத் தலைவர்; பிரதமர் மோடி சாதனை  

Estimated read time 0 min read

இந்திய அரசியல் வரலாற்றில் ஒரு மகத்தான மைல்கல்லைப் பிரதமர் நரேந்திர மோடி எட்டியுள்ளார்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் அரசாங்கத்தின் தலைவராக மிக நீண்ட காலம் பதவி வகித்த இந்தியர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
இதன் மூலம் சிக்கிம் முன்னாள் முதல்வர் பவன் குமார் சாம்லிங்கின் (8,930 நாட்கள்) சாதனையை அவர் முறியடித்துள்ளார்.
குஜராத் முதலமைச்சராகவும், நாட்டின் பிரதமராகவும் சேர்த்து மொத்தம் 8,931 நாட்களைப் பிரதமர் மோடி இன்று (மார்ச் 22) கடந்துள்ளார்.
இதன் மூலம் ஒரு தலைமைப் பொறுப்பில் தனது 25வது ஆண்டில் அவர் வெற்றிகரமாக அடியெடுத்து வைக்கிறார்.

Please follow and like us:

You May Also Like

More From Author