சமீபத்திய உலகளாவிய ஆய்வின்படி, இந்தியாவில் உள்ள ஒரு மெட்ரோ நகரம், உலகின் மிகவும் மன அழுத்தமுள்ள நகரங்களின் பட்டியலில் டாப் 10-ல் இடம்பிடித்துள்ளது.
வரலாற்று சுவடுகளுக்கும், கலை, இலக்கியத்திற்கும் பெயர் பெற்ற அந்த நகரம் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளது பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.
இந்த ஆய்வில், கொல்கத்தா உலகின் மிகவும் மன அழுத்தமுள்ள நகரங்களின் பட்டியலில் 10வது இடத்தை பிடித்துள்ளது.
இந்த பட்டியலில் இடம்பெற்ற ஒரே இந்திய நகரம் இதுவாகும்.
இது நியூயார்க் மற்றும் டப்ளின் போன்ற நகரங்களுடன் ஒப்பிடப்பட்டுள்ளது. (நியூயார்க் முதலிடத்தில் உள்ளது).
இந்தியாவில் மிகவும் மன அழுத்தமுள்ள நகரம் எது தெரியுமா?
