தொடர்ந்து மூன்றாவது நாளாக தங்கம் விலை சரிவு  

Estimated read time 0 min read

நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் தங்க விலை, வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 24) மீண்டும் குறைந்துள்ளது.
வெள்ளிக்கிழமை, சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹60 குறைந்து ₹14,100 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹480 குறைந்து ₹1,12,800 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மறுபுறம், 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹66 குறைந்து ₹15,382 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹528 குறைந்து ₹1,23,056 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Please follow and like us:

You May Also Like

More From Author