மேற்கு ஆசியாவில் அமைதியை நிலைநாட்ட ஈரான் அனுப்பிய 14 அம்சத் திட்டத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆய்வு செய்து வரும் அதே வேளையில், அந்நாட்டின் மீது மீண்டும் ஒரு ராணுவத் தாக்குதல் நடத்தப்படும் என்ற பகீர் எச்சரிக்கையையும் அவர் விடுத்துள்ளார்.
ஈரானின் அணுஆயுதக் கனவை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்பதில் உறுதியாக இருக்கும் டிரம்ப், அந்நாடு மீண்டும் ஏதேனும் தவறு செய்தால் விளைவுகள் மிக மோசமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
டிரம்பின் அடுத்த மூவ்வால் மேற்கு ஆசியாவில் மீண்டும் பதற்றம்
Estimated read time
0 min read
You May Also Like
கென்யா அரசுக்கு எதிராக போராட்டம் -11 பேர் சுட்டுக் கொலை!
July 10, 2025
ரஷ்ய ஆதரவு சேனலை நீக்கியது யூடியூப்
September 6, 2024
