தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பே வெயிலின் தாக்கம் உச்சத்தைத் தொட்டு வரும் நிலையில், தற்போது சென்னை வானிலை ஆய்வு மையம் ஒரு மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளது.
வெப்பத்தின் பிடியில் சிக்கித் தவிக்கும் மக்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில், வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை காரணமாகத் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கூடுதல் விபரங்கள் இங்கே:-
தமிழகத்தில் நாளை கனமழை எச்சரிக்கை: சென்னை வானிலை ஆய்வு மையத்தின் புதிய அப்டேட்
Estimated read time
0 min read
You May Also Like
44வது முறையாக 120 அடியை எட்டியது மேட்டூர் அணை!
June 30, 2025
அந்தமான் கடலில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.4 ஆகப் பதிவு
November 9, 2025
