இந்திய விண்வெளித் துறையில் ஒரு புதிய மைல்கல்லாக, பெங்களூரைச் சேர்ந்த காலக்ஸ்ஐ (GalaxEye) ஸ்டார்ட்அப் நிறுவனத்தின் ‘மிஷன் த்ருஷ்டி’ (Mission Drishti) செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டுள்ளது.
கலிபோர்னியாவில் இருந்து ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஃபால்கன் 9 ராக்கெட் மூலம் ஞாயிற்றுக்கிழமை (மே 3) இந்த ஏவுதல் நிகழ்த்தப்பட்டது.
இந்திய விண்வெளிப் பயணத்தில் இது ஒரு முக்கியமான சாதனை என்று பிரதமர் நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்.
மிஷன் த்ருஷ்டி செயற்கைக்கோள் வெற்றி: காலக்ஸ்ஐ ஸ்டார்ட்அப் நிறுவனத்திற்கு பிரதமர் மோடி பாராட்டு
Estimated read time
1 min read
