ஈரானின் முதலாவது துணை அரசுத் தலைவர் அரேஃபின் அழைப்பை ஏற்று, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி அரசியல் குழு உறுப்பினரும், துணை தலைமை அமைச்சர் ட்சாங் குவோசிங் டிசம்பர் 3, 4 ஆகிய நாட்களில் ஈரானில் பயணம் மேற்கொள்ளவுள்ளார் என்று சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் லீன் ஜியான் 2ஆம் நாள் அறிவித்தார்