இந்தியப் பங்குச்சந்தையின் முக்கியக் குறியீடான நிஃப்டி 50 (Nifty 50), அதன் உச்சத்தில் இருந்து தற்போது சுமார் 12 சதவீதம் வரை வீழ்ச்சி அடைந்துள்ளது.
சந்தையின் இந்தத் தொடர் சரிவு முதலீட்டாளர்களிடையே ஒரு முக்கியமான கேள்வியை எழுப்பியுள்ளது: “இதுதான் சந்தையின் அடிமட்டமா? இப்போது பங்குகளை வாங்கலாமா?”
கடந்த சில வாரங்களாக இந்தியச் சந்தை பெரும் அழுத்தத்தைச் சந்தித்து வருகிறது. நிஃப்டி 50 குறியீடு தனது வரலாற்று உச்சமான 26,000 புள்ளிகளிலிருந்து சரிந்து, தற்போது 23,000 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
இந்திய பங்குசந்தையில் முதலீடு செய்ய இது சிறந்த நேரமா
Estimated read time
1 min read
