குடியரசு தலைவர் ஆட்சியை தடுக்கவே தவெகவிற்கு ஆதரவு: திருமாவளவன்  

Estimated read time 0 min read

தமிழகத்தில் நிலவும் அரசியல் நெருக்கடியைப் பயன்படுத்தி குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்படுவதைத் தடுக்க, தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஆட்சி அமைக்க விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிபந்தனையற்ற வெளியிலிருந்து ஆதரவை வழங்குகிறது.
108 இடங்களில் வெற்றி பெற்றும் தவெக ஆட்சியமைக்கத் திணறும் சூழலில், விசிகவின் நிலைப்பாடு அதற்குத் தடையாக இருந்துவிடக் கூடாது என்ற அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இடதுசாரி கட்சிகளுடன் ஆலோசித்த பின் எடுக்கப்பட்ட இந்த முடிவு, திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் விசிக தொடர்வதைப் பாதிக்காது எனத் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

You May Also Like

More From Author