குடும்ப விருந்து பற்றிய சீன ஊடகக் குழுமம் தயாரித்த பண்பாட்டு நிகழ்ச்சி ஒளிப்பரப்பு

Estimated read time 0 min read

 

குடும்ப விருந்து என்பது, சீனர்களின் மிக ஆழமான உணர்வு கொண்ட நிகழ்வாகும். சீன ஊடகக் குழுமம் தயாரித்த “புகழ்பெற்ற சமையல்காரர் குடும்ப விருந்து” என்னும் உணவுப் பண்பாட்டு நிகழ்ச்சி, நவம்பர் 8ஆம் நாள் தொடங்கி ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை இரவு 7:30 மணி அளவில் ஒளிப்பரப்பப்படுகிறது. இந்நிகழ்ச்சியில், சீனத் தேசத்தின் உணவுப் பண்பாடுகளை அறிமுகப்படுத்துவதன் மூலம், அன்பின் மீதான சீனர்களின் வாக்குறுதி, குடும்ப ஒன்றுகூடலின் மீதான சீனர்களின் ஆழ்ந்த ஆர்வம், பாரம்பரியத்துக்கான பரவலின் மீதான சீனர்களின் மரியாதை ஆகியவற்றை உணர்ந்து கொள்ளலாம்.

Please follow and like us:

You May Also Like

More From Author