புதிய இணைய செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக ஏவிய சீனா

Estimated read time 1 min read

பெய்ஜிங் நேரப்படி நவம்பர் 9ஆம் நாள் அதிகாலை 4:24 மணியளவில் ஹாய்நான் வணிக விண்கலன் ஏவுத் தளத்திலிருந்து லாங்மார்ச்-12 ஏவூர்தி மூலம் 29ஆவது குழுவான தாழ்ந்த சுற்றுவட்டப்பாதை இணைய செயற்கைக்கோள்களை சீனா விண்ணில் செலுத்தியது.

இந்தச் செயற்கைக்கோள்கள் தடையின்றி திட்டமிடப்பட்ட சுற்றுவட்டப்பாதையில் நுழைந்ததுடன், நடப்பு ஏவுதல் கடமை வெற்றி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author