
தமிழக முதல்வராக த.வெ.க., தலைவர் விஜய், இன்று பதவியேற்க உள்ள நிலையில், 9 பேர் அடங்கிய அமைச்சரவை குறித்த உத்தேச பட்டியல் வெளியாகி உள்ளது.
தவெக அமைச்சரவையில் இடம் பெறுவோர் உத்தேச பட்டியல் வெளியானது
- பொது நிர்வாகம் காவல் மற்றும் உள்துறை – விஜய்
- பொதுப்பணித்துறை – செங்கோட்டையன்
- மின்சாரத்துறை – CTR நிர்மல் குமார்
- விளையாட்டு மற்றும் விலக்குதுறை – ஆதவ் அர்ஜுனா
- நகராட்சி நிர்வாகத்துறை – என்.ஆனந்த்
- சிறுபான்மை நலத்துறை – முஸ்தபா
- ஆதி திராவிடர் நலத்துறை – ராஜ்மோகன்
- பத்திரப்பதிவு துறை – அருண்ராஜ்
- பள்ளிக்கல்வித்துறை – வெங்கட்ரமணன்
பதவியேற்பு நிகழ்ச்சியில், காங்கிரஸ் கட்சியின் லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் பங்கேற்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
