தமிழகத்தின் தற்காலிக சபாநாயகர் நியமனம்..!

Estimated read time 1 min read

தமிழகத்தின் புதிய முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றுள்ள நிலையில், சட்டமன்றத்தின் தற்காலிக சபாநாயகராக சோழவந்தான் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா நியமிக்கப்பட்டுள்ளார். புதிய எம்.எல்.ஏ-க்களுக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைக்கும் முக்கியப் பொறுப்பை இவர் மேற்கொள்ள உள்ளார்.

Please follow and like us:

You May Also Like

More From Author