அமெரிக்கா மீண்டும் வரி உயர்வு: 15% உலகளாவிய இறக்குமதி வரியை அறிவித்தார் டிரம்ப்  

Estimated read time 0 min read

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், உலக நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரியை 10 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக உயர்த்தி சனிக்கிழமை (பிப்ரவரி 21, 2026) அறிவித்துள்ளார்.
அமெரிக்க உச்ச நீதிமன்றம் டிரம்ப் ஏற்கனவே விதித்திருந்த வரிகளை சட்டவிரோதம் என அறிவித்த மறுநாளே, அவர் இந்த புதிய அதிரடி முடிவை எடுத்துள்ளார்.
அமெரிக்காவை மீண்டும் மிகச்சிறந்த நாடாக மாற்றுவோம் என்ற இலக்கோடு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

You May Also Like

More From Author