பத்மஸ்ரீ 2026: கேரளாவின் ‘வன அன்னை’ தேவகி அம்மா பற்றி ஒரு பார்வை  

Estimated read time 1 min read

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, 2026-ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகளை மே 25 அன்று வழங்குவார்.
இந்த ஆண்டு ஜனவரி மாதம், இந்திய அரசு ஐந்து பத்ம விபூஷன், 13 பத்ம பூஷன் மற்றும் 113 பத்மஸ்ரீ விருதுகள் உட்பட 131 பத்ம விருதுகளை அறிவித்தது.
அதில் சுவாரசியமாக கேரளாவைச் சேர்ந்த 92 வயதான சுற்றுச்சூழல் ஆர்வலர் கொல்லக்கையில் தேவகி அம்மாவிற்கு, காடு வளர்ப்பு மற்றும் பல்லுயிர் பாதுகாப்பில் ஆற்றிய குறிப்பிடத்தக்க பணிகளுக்காக பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.
அடிமட்ட அளவில் சூழலியல் மறுசீரமைப்புக்காக அவர் பல தசாப்தங்களாக ஆற்றிய அர்ப்பணிப்புக்காக இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
அவரைப்பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை:

Please follow and like us:

You May Also Like

More From Author