தமிழ் திரையுலகில் ஒரு திரைப்படத்தின் தொழில்நுட்பக் கலைஞர்கள் இயக்குநராக களம் இறங்குவது புதிய விஷயமல்ல.
அந்த வரிசையில், மலையாளத்தில் வெளியான ‘குடும்பஸ்தன்’ திரைப்படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக கவனம் ஈர்த்த சுஜித் என். சுப்ரமணியம், தற்போது தமிழ் சினிமாவில் இயக்குநராக தனது புதிய இன்னிங்ஸை தொடங்கியுள்ளார்.
இசைஞானி இளையராஜாவின் 50-வது ஆண்டு இசை விழாவில், இத்திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ‘ராஜாஸ் ப்ளேலிஸ்ட்’ என்ற பெயரில் பிரம்மாண்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ராஜாஸ் ப்ளேலிஸ்ட்: யுவன் இசையில் வெங்கட் பிரபுவின் கதை; இளையராஜா வாரிசின் புதிய படம்
