சீன பண்பாட்டு வலிமை கட்டுமானம் பற்றிய 2026ஆம் ஆண்டு மன்றக்கூட்டம் துவக்கம்

சீன பண்பாட்டு வலிமை கட்டுமானம் பற்றிய 2026ஆம் ஆண்டு மன்றக்கூட்டம் 21ஆம் நாள் குவாங்துங் மாநிலத்தின் ஷேன்சென் நகரில் துவங்கியது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி அரசியல் குழு உறுப்பினரும், சீனப் பரப்புரைத் துறை அமைச்சருமான லீ ஷுலெய் இதில் பங்கேற்று முக்கிய உரை நிகழ்த்தினார்.

வரலாற்று பண்பாட்டு செல்வங்கள் தலைமுறை தலைமுறையாகத் தொடர்வதிலும் பண்பாட்டுப் புத்தாக்கத்திலும் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் பெரும் கவனம் செலுத்தி முக்கிய கருத்துக்களை வெளியிட்டார். அவை பண்பாட்டைத் தலைமுறை தலைமுறையாகப் பரவுவதை முன்னேற்றுவதற்கு ஆதார வழிக்காட்டலை அளித்துள்ளன என்று மன்றக்கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதிநிதிகள் கருத்து தெரிவித்தனர்.

 

 

You May Also Like

More From Author