பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) வாடிக்கையாளர்கள் தங்களின் முக்கிய வங்கிப் பணிகளை முன்கூட்டியே திட்டமிட்டுக் கொள்வது இப்போது அவசியமாகியுள்ளது.
அகில இந்திய எஸ்பிஐ ஊழியர்கள் கூட்டமைப்பு (AISBISF) மே 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் இரண்டு நாட்கள் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு அதிகாரப்பூர்வமாக அழைப்பு விடுத்துள்ளது.
வங்கி நிர்வாகத்துடன் நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தத் தேசிய அளவிலான போராட்டம் நடத்தப்பட உள்ளதாக தொழிற்சங்கம் அறிவித்துள்ளது.
எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் நாடு தழுவிய வேலைநிறுத்தம் அறிவிப்பு
Estimated read time
1 min read
