“உணவுப் பாதுகாப்புச் சட்டத் திருத்தம் பரிசீலனை செய்க!”.. பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய முதல்-அமைச்சர் விஜய்..! 

Estimated read time 1 min read

தமிழகத்தின் முதல்-அமைச்சர் விஜய், மத்திய அரசின் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

இந்த கோரிக்கையை முன்வைத்து பிரதமர் மோடிக்கு முதல்-அமைச்சர் விஜய் கடிதம் எழுதியுள்ளது அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

தமிழக நலன் சார்ந்த இந்த முக்கிய விவகாரத்தில், உணவுப் பாதுகாப்புச் சட்டத்தில் உரிய மாற்றங்களைச் செய்ய வேண்டும் என்று பிரதமர் மோடியிடம் விஜய் கேட்டுக்கொண்டுள்ளார்.

You May Also Like

More From Author