6 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்

Estimated read time 0 min read

தமிழ்நாட்டில் 6 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஐஜியாக பி.கே.செந்தில்குமாரி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

திருச்சி மாவட்ட எஸ்பியாக டோங்ரே பிரவின் உமேஷ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தென்காசி மாவட்ட எஸ்பியாக அசோகுமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

திருப்பத்தூர் எஸ்பியாக அக்‌ஷய் அனில் வாஹ்ரே நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

பெரம்பலூர் மாவட்ட எஸ்பியாக லலி்த்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

மகளிர் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றப்பிரிவு எஸ்பியாக சியாமளாதேவி நியமிக்கப்பட்டுள்ளார்.

You May Also Like

More From Author