சனாதனம் என்பது ஒரு மதம் அல்ல, அது ஒரு வகையான வாழ்க்கை முறை – நடிகர் அர்ஜூன்

Estimated read time 0 min read

சனாதனம் என்பது ஒரு மதம் அல்ல, அது ஒரு வகையான வாழ்க்கை முறை என சனாதனம் கூறுவதாக நடிகர் அர்ஜூன் கூறியுள்ளார்.

சென்னையில் பிளாஸ்ட் பட நிகழ்ச்சியில், தவறு செய்யக்கூடாது, திருடக்கூடாது என பல நல்ல விஷயங்களை சனாதனம் தெரிவிக்கிறது

வயதான காலத்தில் பெற்றோரை கடவுள் போல் பார்க்க வேண்டும் என சனாதனம் கூறுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சனாதனம் பற்றிய புரிதல் மற்றவர்களுக்கும் வர வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

You May Also Like

More From Author