சீனத் தலைமை அமைச்சர் ஜெர்மனி மற்றும் பிரான்ஸில் பயணம்

ஜெர்மனி மற்றும் பிரான்ஸின் அழைப்பை ஏற்று, சீனத் தலைமை அமைச்சர் லீச்சியாங், ஜுன் 18ம் நாள் முதல், ஜெர்மனியில் அதிகாரப்பூர்வப் பயணம் மேற்கொண்டு, சீன-ஜெர்மனி அரசுகளுக்கிடையிலான 7வது கலந்தாய்வுக் கூட்டத்தில் பங்கெடுக்கவுள்ளார்.

தொடர்ந்து அவர் பிரான்ஸில் அதிகாரப்பூர்வமான பயணம் மேற்கொண்டு, புதிய உலக நிதி ஒப்பந்த உச்சிமாநாட்டில் கலந்து கொள்ளவுள்ளார் என்று சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் 15ஆம் நாள் தெரிவித்தார்.

You May Also Like

More From Author