உங்களுக்கு தெரியாமலேயே உங்கள் வீடியோக்களை பயன்படுத்தி AI-க்கு ட்ரெயினிங் தருகிறது Google  

Estimated read time 1 min read

கூகிள் நிறுவனம் ஜெமினி மற்றும் வியோ 3 உள்ளிட்ட அதன் செயற்கை நுண்ணறிவு (AI) மாதிரிகளைப் பயிற்றுவிக்க யூடியூப் வீடியோக்களின் பரந்த தொகுப்பைப் பயன்படுத்துவதாக ஒப்புக்கொண்டுள்ளது.

இதனை கூகிள் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் உறுதிப்படுத்தியதாக CNBC செய்தி வெளியிட்டுள்ளது.

இருப்பினும், கூகிள், அதன் வீடியோ லைப்ரரியின் ஒரு துணைக்குழு பயிற்சி நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படுகிறது என்றும், உள்ளடக்க உருவாக்குநர்கள் மற்றும் ஊடக நிறுவனங்களுடனான ஒப்பந்தங்களை அது மதிக்கிறது என்றும் தெளிவுபடுத்தியது.

You May Also Like

More From Author