சூரியனின் 70 ஆண்டுகால உறக்கத்திற்கான காரணத்தை உடைத்த கெப்லரின் வரைபடங்கள்  

Estimated read time 1 min read

சூரியன் தனது 11 ஆண்டு கால சுழற்சியில் தற்போது உச்சத்தை (Solar Maximum) எட்டியுள்ளது.
ஆனால், வரலாற்றில் 1645 முதல் 1715 வரையிலான 70 ஆண்டுகள், சூரிய புள்ளிகள் (Sunspots) முற்றிலுமாக மறைந்து, சூரியன் ஒருவித நீண்ட உறக்க நிலைக்குச் சென்றது.
‘மவுண்டர் மினிமம்’ (Maunder Minimum) என்று அழைக்கப்படும் இந்த மர்மமான காலகட்டத்தில் ஐரோப்பா கடும் குளிரைச் சந்தித்தது.
இந்த 70 ஆண்டுகால சூரிய மங்கல நிலைக்கு என்ன காரணம் என்பதை ஜப்பானின் நகோயா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தற்போது கண்டறிந்துள்ளனர்.

You May Also Like

More From Author