கொரிய ஜனநாயக மக்கள் குடியரசுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ள ஷிச்சின்பிங்

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் வெளிநாட்டுத் தொடர்புத் துறை அமைச்சகம் 5ஆம் நாள் வெளியிட்ட செய்தியின்படி,

கொரிய தொழிலாளர் கட்சி மத்திய கமிட்டியின் பொதுச் செயலாளரும், மக்கள் அவையின் தலைவருமான கிம் ஜொங் உன் அவர்களது அழைப்பின் பேரில், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி பொதுச் செயலாளரும், அரசுத் தலைவருமான ஷிச்சின்பிங், ஜூன் 8ஆம் நாள் முதல் 9ஆம் நாள் வரை, அந்நாட்டில் அரசு முறை பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

You May Also Like

More From Author