சீனத் தேசிய மனித உரிமை செயல் திட்டத்தில் (2021-2025) முற்றிலும் நனவாக்கப்பட்ட 181 கடமைகள்

Estimated read time 1 min read

சீனத் தேசிய மனித உரிமை செயல் திட்டத்தின் (2021-2025) நடைமுறையாக்க நிலை குறித்த மதிப்பீட்டு அறிக்கை 5ஆம் நாள் வெளியிடப்பட்டது. இவ்வறிக்கையின்படி, திட்டத்திலுள்ள 181 கடமைகளின் இலக்குகள் முற்றிலும் நனவாக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் சீன மனித உரிமை உத்தரவாத நிலை பன்முகங்களிலும் உயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீன அரசு 2021ஆம் ஆண்டின் செப்டம்பர் வெளியிட்ட சீன தேசிய மனித உரிமை செயல் திட்டம் (2021-2025), மனித உரிமையைத் தலைப்பாக கொண்ட சீனாவின் 4ஆவது தேசியத் திட்டமாகும். இதில், 14ஆவது ஐந்தாண்டு திட்டக் காலத்தில் சீன மனித உரிமை இலட்சிய வளர்ச்சியை முன்னேற்றும் திட்டவட்டமான இலக்கு மற்றும் கடமைகள் தெளிவாகக் கூறப்பட்டுள்ளன.

படம்:VCG

You May Also Like

More From Author