அதிரடியாக குறைந்தது தங்கம் விலை..! இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1040 சரிவு..!!! 

Estimated read time 0 min read

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கடந்த சில தினங்களாகவே தொடர்ந்து சரிந்து வரும் நிலையில் இன்று விலை மீண்டும் குறைந்துள்ளது. அதன்படி இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 1040 ரூபாய் வரையில் குறைந்து ஒரு சவரன் 1,12,560 ரூபாய்க்கும், ஒரு கிராம் 14,070 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோன்று 24 கேரட் தூய தங்கத்தின் விலையும் குறைந்து ஒரு கிராம் 15,349 ரூபாய்க்கும், ஒரு சவரன் 1,22,792 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளி விலையில் மாற்றம் என்று ஒரு கிராம் 270 ரூபாய்க்கும் ஒரு கிலோ வெள்ளி 2,70,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

You May Also Like

More From Author