பயனர்கள் தங்கள் நாளை தொடங்க உதவும் வகையில், கூகிள் CC என அழைக்கப்படும் ஒரு சோதனை AI ஏஜெண்டை அறிமுகப்படுத்துகிறது.
இந்தப் புதிய அம்சம் உங்கள் மெயில்கள், காலண்டர் நிகழ்வுகள் மற்றும் ஆவணங்களை ஆராய்ந்து, தனிப்பயனாக்கப்பட்ட தினசரி விளக்கத்தை உங்களுக்கு வழங்கும்.
“Your Day Ahead” சுருக்கம் தினமும் காலையில் உங்கள் இன்பாக்ஸில் நேரடியாக வழங்கப்படும்.
இதில் முக்கிய பணிகள் அல்லது நிலுவை தொகைகள் அல்லது அடுத்த நாளுக்கு திட்டமிடப்பட்ட சந்திப்புகள் போன்ற புதுப்பிப்புகள் அடங்கும்.
