பிரான்சில் சந்திக்கும் மோடி – டிரம்ப்! விவாதிக்கப்படும் 5 முக்கிய விபரங்கள்!  

Estimated read time 0 min read

பிரான்ஸ் நாட்டின் எவியன் நகரில் ஜூன் 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள ஜி7 மாநாட்டில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும் ஜூன் 17 அன்று நேரில் சந்தித்துப் பேசவுள்ளதாக வெள்ளை மாளிகை உறுதிப்படுத்தியுள்ளது.
கடந்த 2024 நவம்பர் அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்ற பிறகு, இரு தலைவர்களும் நேருக்கு நேர் சந்திக்கும் முதல் அதிகாரப்பூர்வ இருதரப்பு பேச்சுவார்த்தை இதுவாகும்.
ஓமன் வளைகுடாவில் இந்திய மாலுமிகளுடன் சென்ற எண்ணெய் கப்பல்கள் மீது அமெரிக்கா நடத்திய சமீபத்திய தாக்குதல்களால் இருநாட்டு உறவுகளில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழலில் இந்த சந்திப்பு அமையவுள்ளது.

You May Also Like

More From Author