அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகளின் கூட்டு வான்வழித் தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவரான அயதுல்லா அலி கமேனி கடந்த பிப்ரவரி 28 அன்று கொல்லப்பட்டார்.
சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இச்சம்பவம் நடந்து நான்கு மாதங்கள் கடந்த நிலையில், அவரது இறுதிச்சடங்கு தேதிகளை ஈரான் தற்பொழுது அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
போர் சூழல் காரணமாக தள்ளிவைக்கப்பட்ட இந்த இறுதி விடைபெறும் நிகழ்வு, ஜூலை முதல் வாரத்தில் 6 நாட்கள் பிரம்மாண்டமாக நடைபெறும் என ஈரான் அரசு ஊடகங்கள் அறிவித்துள்ளன.
கூடுதல் விவரங்கள் இங்கே:-
அயதுல்லா அலி கமேனி இறுதிச்சடங்கு தேதி அறிவிப்பு
Estimated read time
0 min read
You May Also Like
பல்கேரியாவில் நடைபெற்ற ஊழல் எதிர்ப்பு போராட்டம்!
December 2, 2025
ஈரானுக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கடும் எச்சரிக்கை!
June 15, 2025
