ஜூன் 21 அன்று நடைபெறவுள்ள நீட் (NEET UG 2026) மறுதேர்வுக்கு முன்னதாக, வினாத்தாள் கசிவு தொடர்பான போலி வதந்திகள் மற்றும் மோசடிகளைத் தடுக்கும் பொருட்டு, இந்தியாவில் டெலிகிராம் செயலிக்கு மத்திய அரசு தற்காலிகக் கட்டுப்பாடு விதித்துள்ளது.
அத்துடன், இந்தச் செயலியில் உள்ள மிக முக்கிய அம்சம் ஒன்றையும் முடக்கி தேசியத் தேர்வு முகமை (NTA) அறிக்கை வெளியிட்டுள்ளது.
நீட் மறுதேர்வு: இந்தியாவில் Telegram செயலிக்கு திடீர் தடை விதித்த மத்திய அரசு
Estimated read time
1 min read
