ஐஐடியில் இலவசமாக Deep Learning படிப்பு; எப்படி சேர்வது?  

Estimated read time 1 min read

ஐஐடி காரக்பூர் கல்வி நிறுவனம், ஸ்வயம் (SWAYAM) தளத்துடன் இணைந்து, 2026 ஜனவரியில் தொடங்கவுள்ள Deep Learning தொடர்பான இலவச ஆன்லைன் பாடப்பிரிவுக்குப் பதிவுகளைத் தொடங்கியுள்ளது.
செயற்கை நுண்ணறிவு (ஏஐ) துறையில் உள்ள படங்களை அடையாளம் காணுதல், பேச்சு அங்கீகாரம் போன்ற பணிகளைக் கற்றுக்கொள்ள ஆர்வமுள்ள மாணவர்கள் ஸ்வயம் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
டாக்டர் பிரபிர் கே. பிஸ்வாஸ் கற்பிக்கும் இந்தப் பாடப்பிரிவு, இயந்திர கற்றல் (Machine Learning) கருத்துக்களுடன் தொடங்கி, கன்வல்யூஷனல் நியூரல் நெட்வொர்க்குகள் (CNN) மற்றும் ஆட்டோ என்கோடர்கள் போன்ற நவீன ஆழமான கற்றல் கட்டமைப்புகளை கற்பிக்கிறது.

Please follow and like us:

You May Also Like

More From Author