உலகளாவிய முன்னணி மென்பொருள் நிறுவனமான ஆரக்கிள் கார்ப்பரேஷன், கடந்த ஒரே ஆண்டில் மட்டும் தனது நிறுவனத்தில் இருந்து சுமார் 21,000 ஊழியர்களை குறைத்துள்ளதாக திங்கட்கிழமை வெளியிட்டுள்ள தங்களின் வருடாந்திர ஒழுங்குமுறைத் தாக்கல் அறிக்கையில் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
கார்ப்பரேட் நிறுவனங்களின் மனிதவள தேவைகளில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் எத்தகைய பெரும் தாக்கத்தை ஏற்படுத்த தொடங்கியுள்ளது என்பதை இந்த நடவடிக்கை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்துள்ளது.
ஐடி ஊழியர்களுக்கு பேரதிர்ச்சி! ஒரே வருடத்தில் 21,000 பேரை வீட்டுக்கு அனுப்பிய Oracle
