செவ்வாய்க்கிழமையன்று டெல்லி மற்றும் தேசிய தலைநகர் பிராந்தியத்தில் (NCR) திடீர் வானிலை மாற்றம் ஏற்பட்டது.
இந்தியா கேட் பகுதியைச் சுற்றியுள்ள காட்சிகளில், கர்த்தவ்யா பாதை புழுதிப் புயலால் முழுவதுமாக மூடப்பட்டிருப்பது தெரிகிறது.
அடுத்த ஒரு மணி நேரத்தில் மணிக்கு 100 கி.மீ. வரை பலத்த காற்று வீசக்கூடும் என கணித்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD), பலத்த காற்றுக்கான சிவப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளது.
இதேபோன்ற காட்சிகள் ஹரியானாவின் குருகிராம் மற்றும் ராஜஸ்தானின் சில பகுதிகளிலும் காணப்பட்டன.
தலைநகர் டெல்லி-NCR பகுதியில் கடுமையான புழுதி புயல்
Estimated read time
1 min read
You May Also Like
More From Author
சீனா : ஏஐ ரோபோ கண்காட்சி – குவிந்த பார்வையாளர்கள்!
October 4, 2025
பிரதமர் மோடி மீண்டும் உயர்மட்ட ஆலோசனை!
May 11, 2025
