தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ‌.1680 குறைவு..

Estimated read time 0 min read

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 1680 ரூபாய் வரையில் குறைந்துள்ளது. இதனால் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் 1,06,800 ரூபாய்க்கும், ஒரு கிராம் 13,350 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோன்று 24 கேரட் தூய தங்கத்தின் விலையும் குறைந்து ஒரு கிராம்‌14,793 ரூபாய்க்கும், ஒரு சவரன் 1,18,344 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளி விலையும் இன்று கிராமுக்கு 5 ரூபாய் வரையில் குறைந்து ஒரு கிராம் 250 ரூபாய்க்கும் ஒரு கிலோ வெள்ளி 2,55,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

You May Also Like

More From Author