சென்னை வந்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு உற்சாக வரவேற்பு!

Estimated read time 0 min read

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இரண்டு நாள் பயணமாக சென்னை வந்தார்.

டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை விமான நிலையம் வந்த அவருக்கு, பாஜக நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனைத் தொடர்ந்து, சென்னை விமான நிலையத்திலிருந்து காஞ்சி பல்கலைக்கழகத்துக்கு புறப்பட்டுச் சென்ற நிர்மலா சீதாராமன், வியாழக்கிழமை புதுச்சேரியில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இரண்டு நாள் பயணமாக அவர் மேற்கொண்டுள்ள இந்தப் பயணம் அரசியல் வட்டாரங்களில் கவனம் பெற்றுள்ளது.

You May Also Like

More From Author