தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக ஜனநாயகன் படத் தயாரிப்பாளர் வெங்கட நாராயணா நியமனம்!

Estimated read time 0 min read

தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக ஜனநாயகன் படத் தயாரிப்பாளர் வெங்கட நாராயணா நியமிக்கப்பட்டுள்ளார்.

சிறப்பு பிரதிநிதி நியமனம் தொடர்பாக வெளியான அரசாணையில் , தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக வெங்கட நாராயணா நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கியத்துவம் வாய்ந்த இந்த பொறுப்புக்கு தனது படத்தை தயாரித்தவருக்கு விஜய் வழங்கியுள்ளது விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜனநாயகன் திரைப்படத் தயாரிப்பாளரான வெங்கட நாராயணா, கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமாரின் நெருக்கமான நபர் என்ற விமர்சனமும் எழுந்துள்ளது.

You May Also Like

More From Author