தமிழகத்தில் நேற்று முன்தினம் (அக் 23) ஆபரண தங்கம் கிராம் 11,500 ரூபாய்க்கும், சவரன் 92,000 ரூபாய்க்கும் விற்பனையானது. ஒரு கிராம் வெள்ளி, 174 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
நேற்று (அக் 24) காலை தங்கம் விலை கிராமுக்கு 40 ரூபாய் உயர்ந்து, 11,540 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு 320 ரூபாய் அதிகரித்து, 92,320 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வெள்ளி கிராமுக்கு 3 ரூபாய் குறைந்து, 171 ரூபாய்க்கு விற்பனையானது.
நேற்று மாலையில் தங்கம் விலை கிராமுக்கு 140 ரூபாய் குறைந்து, 11,400 ரூபாய்க்கு விற்கப்பட்டது. சவரனுக்கு 1,120 ரூபாய் சரிவடைந்து, 91,200 ரூபாய்க்கு விற்பனையானது. வெள்ளி கிராமுக்கு 1 ரூபாய் குறைந்து, 170 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
இந்நிலையில் இன்று (அக் 25) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.800 அதிகரித்து ஒரு சவரன் ரூ.92 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது.
கிராமுக்கு ரூ.100 அதிகரித்து ஒரு கிராம் ரூ.11,500க்கு விற்பனை ஆகிறது. வெள்ளி விலையில் எவ்வித மாற்றமும் இல்லை. நேற்றைய விலையான ஒரு கிராம் ரூ.170 என்ற அளவிலேயே இன்றும் விற்கப்படுகிறது.
நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா நாளை கொண்டாட்டம் நடைபெறவுள்ளது. சென்னையில் மட்டும் 16,500 போலீசார், 1,500 ஊர் காவல்படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் [மேலும்…]
பிரிக்ஸ் உச்சி மாநாட்டின் நிறைவாக ‘பிரிக்ஸ் புதுடெல்லி பிரகடனத்தைப் பிரதமர் மோடி அறிவித்துள்ளார். சர்வதேச அமைப்புகளில் தெற்குலக நாடுகளின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க வேண்டும் என [மேலும்…]
கணேஷ் சதுர்த்தி விழா நாடு முழுவதும் பக்தி மற்றும் உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. 2026-ம் ஆண்டில் செப்டம்பர் 14-ம் தேதி கணேஷ் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. இந்த [மேலும்…]
திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவத்தை முன்னிட்டு, சென்னையைச் சேர்ந்த திருநின்றவூர் பாசியகாரா அறக்கட்டளை சார்பில் திருக்குடைகள் நன்கொடையாக வழங்கப்பட்டன. திருப்பதி ஏழுமலையான் கோவில் [மேலும்…]
தென்காசி புதிய பேருந்து நிலையத்திலிருந்து திருநெல்வேலி நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்து தென்காசி அருகே உள்ள வேட்டைக்காரன் குளம் அருகே ஆற்றில் கவிழ்ந்து [மேலும்…]
சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக அக்கட்சி தலைமை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “வருகின்ற புரட்டாசி 19ஆம் நாள் [மேலும்…]
செப்டம்பர் 14 முதல் 20-ம் தேதி வரையிலான இந்த வாரத்தில் கிரக நிலைகளின் அடிப்படையில் 12 ராசிகளுக்கும் மாறுபட்ட பலன்கள் கிடைக்கும் என்று ஜோதிடக் [மேலும்…]