அமைச்சர்களுடன் விஜய் ஆலோசனை!

Estimated read time 0 min read

முதலமைச்சர் விஜய் தலைமையில் நெடுஞ்சாலைத்துறை திட்டங்கள் தொடர்பான ஆலோசனை கூட்டம் தொடங்கியது.

முதலமைச்சர் விஜய் தலைமையில் நெடுஞ்சாலைத்துறை திட்டங்கள் தொடர்பான ஆலோசனை கூட்டம் தொடங்கியது. இக்கூட்டத்தில், நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, நிதியமைச்சர் மரிய வில்சன் மற்றும் துறை சார்ந்த செயலாளர்கள், அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை திட்டங்கள் குறித்து முதலமைச்சர் விஜய் தலைமையில் துறை அதிகாரிகள் ஆய்வுக் கூட்டம் நடத்திவருகின்றன. துறைகளில் செயல்படுத்தப்பட வேண்டிய திட்டங்கள் தொடர்பாக கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது. ஒப்பந்ததாரர்கள் எவ்வித இடையூறும் இன்றி திட்டப் பணிகளை விரைவாக மேற்கொள்வது பற்றியும் ஆலோசனை நடைபெற்றுவருகிறது.

You May Also Like

More From Author