ஐடி துறை பங்குகள் சரிவு: கிளாட் ஃபேபிள் 5 ஏஐ மாடலால் ஏற்பட்ட தாக்கம் என்ன?  

Estimated read time 1 min read

இந்திய பங்குச் சந்தையில் ஐடி துறை சார்ந்த நிறுவனங்களின் பங்குகள் இன்று (ஜூன் 11) பெரும் சரிவைச் சந்தித்துள்ளன.
உலகளாவிய தொழில்நுட்பப் பங்குகளின் பலவீனம் ஒருபுறம் இருக்க, ஆந்த்ரோபிக் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள ‘கிளாட் ஃபேபிள் 5’ (Claude Fable 5) எனும் புதிய ‘மித்தோஸ்-கிளாஸ்’ (Mythos-class) ஏஐ மாடல், மென்பொருள் சேவைத் துறையில் மிகப்பெரிய மாற்றங்களை விரைவுபடுத்தும் என்ற அச்சம் முதலீட்டாளர்கள் மத்தியில் பரவலாக எழுந்துள்ளது.
இதனால் நிஃப்டி ஐடி குறியீடு தொடர்ந்து சரிவைச் சந்தித்து, இன்று சந்தையின் மோசமான குறியீடாகப் பதிவாகியுள்ளது.

You May Also Like

More From Author