“ஆயிரம் பாய்மர விண்மீன் கூட்டத்தை” சேர்ந்த 9வது தொகுதியான வலையமைப்பு செயற்கைக்கோள்கள் சீனாவின் ஹாய்நான் வணிக விண்கல ஏவுதளத்திலிருந்து லாங்மார்ச்-8 ஏவூர்தியின் மூலம், மே 17ஆம் நாளிரவு 10:42 மணி அளவில் விண்ணில் ஏவப்பட்டன. இந்தச் செயற்கைக்கோள்கள் தடையின்றி திட்டமிட்ட சுற்று வட்டப் பாதையில் நுழைந்து, சீராக இயங்கி வருகின்றன.
வெற்றிகரமாக ஏவப்பட்ட சீனாவின் வலையமைப்பு செயற்கைக்கோள்கள்
Estimated read time
1 min read
You May Also Like
சீனத் திரைப்பட நாள் நிகழ்வு
January 10, 2025
இலகு ரகத் தொழிற்துறையின் புத்தாக்கச் சாதனைகள் மாநாடு
April 1, 2025
செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்ப வளர்ச்சிக்கு பன்னாட்டு ஒத்துழைப்புத் தேவை
February 14, 2025
More From Author
குறைந்தது தங்கம் விலை! இன்று ஒரு பவுன் எவ்வளவு தெரியுமா?
September 17, 2025
ஐக்கிய அரபு அமீரக அதிபருக்கு ஜூலா ஊஞ்சல் பரிசளிப்பு!
January 21, 2026
