இந்தியாவின் அந்நியச் செலாவணி 674.19 பில்லியன் டாலராக உயர்வு  

Estimated read time 0 min read

இந்தியாவின் அந்நியச் செலாவணி இருப்பு ஜூலை 3 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 7.26 பில்லியன் டாலர் அதிகரித்து 674.19 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.
பாரத ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) வெளியிட்டுள்ள புதிய புள்ளிவிவரங்களின்படி, வெளிநாட்டு நாணய சொத்துக்கள் மற்றும் தங்க இருப்புகளின் மதிப்பில் ஏற்பட்ட அசாத்திய வளர்ச்சியே இந்த திடீர் உயர்வுக்கு முக்கியக் காரணமாகும்.
இதற்கு முந்தைய வாரத்தில் இந்த இருப்பு 5.65 பில்லியன் டாலர் சரிவை சந்தித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

You May Also Like

More From Author