இந்திய பிரதமர் நரேந்திர மோடி, பசிபிக் பிராந்திய நாடான நியூசிலாந்திற்கு வரலாற்றுச் சிறப்புமிக்க அதிகாரப்பூர்வ அரசுமுறை பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
கடந்த 40 ஆண்டுகளில் இந்திய பிரதமர் ஒருவர் நியூசிலாந்து நாட்டிற்குப் பயணம் மேற்கொள்வது இதுவே முதல்முறையாகும்.
அந்நாட்டு பிரதமர் கிறிஸ்டோபர் லக்ஸனின் அதிகாரப்பூர்வ அழைப்பின் பேரில் ஆக்லாந்து நகரை சென்றடைந்த பிரதமர் மோடிக்கு, விமான நிலையத்திலேயே நேரில் வந்து கட்டிப்பிடித்து மிக உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்தியா – நியூசிலாந்து தாராள வர்த்தக ஒப்பந்தம் ஒரு வரலாற்று மைல்கல்: பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்
