நாளை வெளியாகிறது 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்: சுலபமாக தேர்வு முடிவுகளை எப்படி பார்ப்பது?

தமிழ்நாட்டில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 6, 2024 அன்று காலை 9:30 மணிக்கும், தமிழ்நாடு SSLC முடிவுகள் மே 10, 2024 அன்றும் அறிவிக்கப்பட உள்ளது.

தமிழ்நாடு வாரியம், தமிழ்நாட்டில் 11 ஆம் வகுப்புக்கான முடிவுகளை மே 14, 2024 அன்று அறிவிக்கும் என்று தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு போர்டு பிளஸ் 2 தேர்வு முடிவுகளை நாளை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
மாணவர்கள் தங்களின் எஸ்எஸ்எல்சி மற்றும் பிளஸ் 2 முடிவுகளை சரிபார்ப்பதற்கான இணைப்புகள் தமிழ்நாடு வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வழங்கப்படும்.
மேலும், கீழுள்ள இணையதளங்களில் மாணவர்கள் தங்கள் முடிவுகளை சரிபார்க்கலாம்.
dge.tn.gov.in
tnresults.nic.in

Please follow and like us:

You May Also Like

More From Author