ஈரானில் தரையிறங்கிய ரஷ்யாவின் ‘Doomsday’ சிறப்பு விமானம்; உலக நாடுகளை அதிரவைத்த மாஸ்கோவின் நகர்வு  

Estimated read time 1 min read

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில், ரஷ்ய அதிபர் மாளிகையான கிரெம்ளினின் மிக முக்கிய மற்றும் பாதுகாக்கப்பட்ட போர் கட்டுப்பாட்டு விமானமான ‘Tu-214PU’ திடீரென ஈரானின் தலைநகர் தெஹ்ரானில் தரையிறங்கியுள்ளது.
ரஷ்யா அல்லது ஈரான் ஆகிய இரு நாடுகளுமே இந்த விமானத்தின் வருகைக்கான காரணத்தை அதிகாரப்பூர்வமாக வெளியிடாததால், இது சர்வதேச அளவில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

You May Also Like

More From Author