“தென் சீனக் கடல் நடுவர் தீர்ப்பு ஆணைக்கு புதிய மறுப்பு” எனும் அறிக்கை வெளியீடு

கூறப்படும்”தென் சீனக் கடல் நடுவர் தீர்ப்பு ஆணையில்” , சட்ட விளக்கம் மற்றும் பயன்பாடு, உண்மைகளை நிலை உறுதிப்படுத்துவது, சான்றுகள் ஏற்பு முதலியவற்றில் கடுமையான பிழைகள் இருப்பதை இந்த அறிக்கை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளது. மேலும், இப்பிரதேசத்துக்கு உள்ளும் வெளியும் உள்ள தொடர்புடைய நாடுகள், கூறப்படும் “தீர்ப்பின்” உண்மைத் தன்மை மற்றும் அதன் தீங்கினை உணர்ந்துகொள்வதற்கு இந்த அறிக்கை உதவும்.

13ஆம் நாள் காலையில், தென் சீனக் கடல் பாதுகாப்பு வட்ட மேசை உரையாடல் ஹாங்காங்கில் தொடங்கியது. பல்வேறு நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த சட்டத் துறை பிரதிநிதிகள், சட்டவியல் அறிஞர்கள் மற்றும் நிபுணர்கள் ஆகியோர் இதில் கலந்து கொண்டனர். மாநாட்டின் போது “தென் சீனக் கடல் நடுவர் தீர்ப்பு ஆணைக்குப் புதிய மறுப்பு” என்ற அறிக்கை வெளியிடப்பட்டது.

கூறப்படும்”தென் சீனக் கடல் நடுவர் தீர்ப்பு ஆணையில்” , சட்ட விளக்கம் மற்றும் பயன்பாடு, உண்மைகளை நிலை உறுதிப்படுத்துவது, சான்றுகள் ஏற்பு முதலியவற்றில் கடுமையான பிழைகள் இருப்பதை இந்த அறிக்கை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளது. மேலும், இப்பிரதேசத்துக்கு உள்ளும் வெளியும் உள்ள தொடர்புடைய நாடுகள், கூறப்படும் “தீர்ப்பின்” உண்மைத் தன்மை மற்றும் அதன் தீங்கினை உணர்ந்துகொள்வதற்கு இந்த அறிக்கை உதவும்.

You May Also Like

More From Author