IBM பங்குகள் 25% வீழ்ச்சி

Estimated read time 1 min read

உலக புகழ்பெற்ற பழைமையான தொழில்நுட்ப நிறுவனமான ஐபிஎம்-இன் பங்குகள், செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் ஒரே நாளில் 25%-க்கும் மேல் சரிவடைந்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத இந்த மிக மோசமான வீழ்ச்சியால், நிறுவனத்தின் சந்தை மதிப்பு சுமார் 70 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் தோராயமாக ரூ.5.8 லட்சம் கோடி) ஒரே நாளில் துடைத்தெறியப்பட்டுள்ளது.
1987 ஆம் ஆண்டின் வரலாற்றுப் புகழ்பெற்ற “பிளாக் மண்டே” சந்தை வீழ்ச்சியை விடவும் இது மோசமானதாகக் கருதப்படுகிறது.

Please follow and like us:

You May Also Like

More From Author