ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், ஈரானிய கடற்படைக் கப்பலான ஐஆர்ஐஎஸ் லாவன் கொச்சி துறைமுகத்தில் அடைக்கலம் புக இந்தியா அனுமதி அளித்தது.
இது குறித்து ராய்சினா டயலாக் நிகழ்வில் பேசிய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், புவிசார் அரசியல் காரணங்களை விட மனிதநேய அடிப்படையிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.
கூடுதல் விவரங்கள் இங்கே:-
ஈரானிய போர்க்கப்பல் கொச்சியில் தஞ்சம்: ‘மனிதநேய அடிப்படையில் அனுமதி’ – ஜெய்சங்கர் விளக்கம்
Estimated read time
0 min read
You May Also Like
More From Author
உதகையில் 2வது நாளாக கடும் உறைபனி!
December 14, 2025
சீன-இந்திய வெளியுறவு அமைச்சர்களின் பேச்சுவார்த்தை
August 20, 2025
ஆகஸ்ட் மாதத்தில் 7.7 பில்லியன் அமெரிக்க டாலரை விற்றது ரிசர்வ் வங்கி
October 21, 2025
