டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்) நிறுவனம், ஊழியர்களின் லேப்டாப்களில் டிஜிட்டல் பயனர் அனுபவ கண்காணிப்புக் கருவியை நிறுவியுள்ளது.
இந்த தொழில்நுட்பம் தரவுப் பாதுகாப்பிற்காக பயன்படுத்தப்படுகிறதா அல்லது ஊழியர்களின் செயல்பாடுகளைக் கண்காணிக்கப் பயன்படுத்தப்படுகிறதா என்ற கேள்விகளை இந்த நடவடிக்கை எழுப்பியுள்ளது.
TCS நிறுவனம் வழங்கிய லேப்டாப்களில் நிறுவப்பட்டுள்ள இந்த கருவி, ஊழியர்கள் பயன்படுத்திய செயலிகள் மற்றும் அவற்றில் செலவழித்த நேரம் போன்ற தகவல்களை டிசிஎஸ் நிறுவனத்திற்கு வழங்குகிறது.
கவலையை ஏற்படுத்தும் TCS-இன் டிஜிட்டல் கண்காணிப்புக் கருவி; ஊழியர்களைக் கண்காணிக்கிறதா நிறுவனம்?
