அமெரிக்காவுடன் ஈராக் போட்ட $60 பில்லியன் மெகா ஒப்பந்தம்! வளைகுடா போருக்கு நடுவே புதிய கூட்டணி  

Estimated read time 0 min read

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்கா மற்றும் ஈரான் படைகளுக்கு இடையே நிலவி வரும் போர் காரணமாக, உலகிற்கு 20 சதவீத கச்சா எண்ணெய் விநியோகத்தை வழங்கும் ஹார்முஸ் ஜலசந்தி தற்பொழுது கடுமையான பாதிப்புகளை சந்தித்துள்ளது.
இந்த வான்வழி மற்றும் கடல்வழிப் போர்ச் சூழலால் ஈராக்கின் கச்சா எண்ணெய் ஏற்றுமதி கடுமையாக முடங்கியுள்ளது.
இந்த சர்வதேச எரிசக்தி நெருக்கடிக்கு முற்றுப்புள்ளி வைக்கவும், ஹார்முஸ் ஜலசந்தி பாதையை முற்றிலும் புறக்கணிக்கவும், ஈராக் அரசு அமெரிக்க முன்னணி நிறுவனங்களுடன் இணைந்து $60 பில்லியன் டாலருக்கும் அதிகமான மதிப்புள்ள வரலாற்று சிறப்புமிக்க எரிசக்தி ஒப்பந்தங்களை அதிரடியாக மேற்கொண்டுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author